பழைய வெள்ளிக்கு உடனே பணம் பெறுங்கள்
வெள்ளிக்கு பணம் பெறுங்கள்
உங்கள் பழைய வெள்ளியை விற்க நம்பகமான இடம் தேடுகிறீர்களா?
இனி வேறு எங்கும் தேட வேண்டிய அவசியமே இல்லை!சென்னை முழுவதும், உங்கள் வீட்டிற்கே வந்து பழைய மற்றும் பயன்படுத்திய வெள்ளி பொருட்களை பெற்றுக்கொண்டு உடனடியாக பணம் வழங்குகிறோம். சிறிய அளவு வெள்ளி இருந்தாலும் சரி, பழைய சில்லறை துண்டுகளாக இருந்தாலும் சரி — எந்த கேள்வியும் இல்லாமல் அனைத்தையும் வாங்கிக் கொள்கிறோம்.சென்னையில் நம்பகமான பழைய வெள்ளி வாங்குபவர்கள் நாங்கள்தான். ஏற்கனவே பலர் எங்களை நம்பி தங்களின் வெள்ளி பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
ஆயிரக்கணக்கான திருப்தியான வாடிக்கையாளர்கள்
FAQ
Cash for Silver (by Lemuriya) – தமிழ்நாட்டின் நம்பகமான வெள்ளி வாங்குபவர்
நான் வெள்ளியை விற்கும்போது, ஒரு கிராமுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும்?
நாங்கள் தற்போதைய வெள்ளி சந்தை விலையும் அதன் தூய்மையையும் (purity) அடிப்படையாகக் கொண்டு பணம் வழங்குகிறோம். சென்னையிலேயே நம்பகமான வெள்ளி வாங்குபவர்களாக, எவ்வித மறைமுக கட்டணங்களும் இல்லாமல் வெளிப்படையான விலையும் உடனடி பணமும் வழங்குகிறோம்.
சென்னையில் வெள்ளியை விற்க குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச அளவு என்ன?
நீங்கள் சென்னையில் 10 கிராம் முதல் பெரிய அளவிலான தொகைகள் வரை வெள்ளியை விற்கலாம். பழைய வெள்ளி நகைகள் அல்லது ஸ்க்ராப் வெள்ளி எதுவாக இருந்தாலும், வெள்ளியை விற்க சிறந்த இடமாக நாங்கள் இருக்கிறோம்.
வெள்ளியை உங்களிடம் விற்கும் போது, நீங்கள் சேதாரத்தை கணக்கெடுப்பீர்களா?
ஆம்.சேதாரம் என்பது உங்கள் பொருளில் கலந்து இருக்கும் வெள்ளி அல்லாத உள்ளடக்கத்தை குறிக்கிறது. சென்னையில் வெள்ளியை பணமாக விற்கும்போது, தூய்மையான வெள்ளியின் எடை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, அதற்கேற்ற சரியான மதிப்பு வழங்கப்படும்
வெள்ளியை வாங்குவதற்கு முன் அதன் தூய்மை எப்படி பரிசோதிக்கப்படுகிறது?
வெள்ளியின் தூய்மை நவீன இயந்திரங்களின் உதவியுடன் உங்கள் முன்னிலையில் நேரடியாக பரிசோதிக்கப்படுகிறது. இதனால், உடனடி பணத்திற்கு வெள்ளியை விற்கும்போது நியாயமான விலையை வழங்குவோம்.
பணமாக வெள்ளியை விற்க அடையாள ஆவணம் (ID Proof) தேவைப்படுமா?
ஆம். சட்ட விதிமுறைகளின்படி, சென்னையில் வெள்ளியை பணமாக விற்கும்போது ஆதார், PAN அல்லது வாக்காளர் அட்டை போன்ற செல்லுபடியாகும் அடையாள ஆவணம் அவசியமாக தேவைப்படுகிறது
எங்கள் வீட்டிற்கு வந்து வெள்ளியை பெற்றுக்கொள்வீர்களா?
ஆம். சென்னை முழுவதும் வீட்டிலிருந்தபடியே வெள்ளிyai விற்பனை செய்யும் சேவையை நாங்கள் வழங்குகிறோம். எங்கள் நிபுணர் குழு உங்கள் இடத்திற்கு நேரில் வந்து, வெள்ளியின் தூய்மையைச் சோதித்து, எடையை அளந்து, உடனடியாக பணம் வழங்குவார்
